Featured Image
Announcements

You can find the latest announcements here.

கோடங்கிபாளையம் ஊராட்சி விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
entered on Jun 10, 2024
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (100 நாள் வேலை) விவசாயப்பணிகள் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பங்களை கோடங்கிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் 7-6-2024 முதல் வழங்கலாம்.விண்ணப்பங்கள் கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கட்டணமின்றி இலவசமாகக் கிடைக்கும். *விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்*: 1.பத்திரநகல்(ஜெராக்ஸ்) 2.புல வரைபடம்(FMB) 3.சிட்டா 4.அடங்கல் 5.*சிறு/குறு விவசாயி என்பதற்கான சான்று*** 6.குடும்ப அட்டை நகல் 7.ஆதார் அட்டை நகல் 8....
Read More